ஷாட்ஸ்

ஜெயலலிதா மீதான விமர்சனம்... அண்ணாமலைக்கு ஓபிஎஸ் கண்டனம்

Published On 2023-06-12 20:23 IST   |   Update On 2023-06-12 20:23:00 IST

ஜெயலலிதா பற்றியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பற்றியும் தரக்குறைவாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Similar News