ஷாட்ஸ்

ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது

Published On 2023-09-09 08:16 IST   |   Update On 2023-09-09 08:16:00 IST

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சிஐடி போலீசார் கைது வாண்ட் உடன் சென்று கைது செய்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டார்.

Similar News