ஷாட்ஸ்

விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்

Published On 2023-07-16 23:34 IST   |   Update On 2023-07-16 23:35:00 IST

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார். இதில் அல்காரஸ் 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Similar News