ஷாட்ஸ்
அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும்: எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் எனத் தெரிவித்துள்ளது.