ஷாட்ஸ்

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

Published On 2023-09-28 12:31 IST   |   Update On 2023-09-28 12:33:00 IST

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதன், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். காலை 11.20 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எம்.எஸ். சுவாமிநாதன் மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Similar News