ஷாட்ஸ்
கவர்னரை இன்று மாலை சந்திக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என். ரவியை அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இன்று மாலை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை, செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.