ஷாட்ஸ்
ஆதித்யா எல்-1 விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்யும்: இஸ்ரோ தலைவர் தகவல்
சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட்டில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. சுமார் 1,470 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்-1 விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்ய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.