ஷாட்ஸ்
null

சூரியனை நோக்கிய பயணம்- விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஆதித்யா எல்-1

Published On 2023-09-02 11:58 IST   |   Update On 2023-09-02 11:59:00 IST

பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன. 3 பேலோடுகள் லெக்ராஞ்சியன் புள்ளியில் உள்ள துகள்கள், புலங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News