ஷாட்ஸ்

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்

Published On 2023-08-05 14:14 IST   |   Update On 2023-08-05 14:17:00 IST

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

Similar News