ஷாட்ஸ்

ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் லிட்டருக்கு ரூ.12 அதிகரிப்பு

Published On 2022-11-04 13:51 IST   |   Update On 2022-11-04 13:53:00 IST

தமிழ்நாட்டில் ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. 

Similar News