ஷாட்ஸ்

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பலி

Published On 2023-07-07 06:05 IST   |   Update On 2023-07-07 06:06:00 IST

உத்தரப் பிரதேசத்தின் புடான், எட்டா மற்றும் ரேபரேலி மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News