ஷாட்ஸ்

உகாண்டா பள்ளி மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதல்: 41 பேர் பலி

Published On 2023-06-17 19:13 IST   |   Update On 2023-06-17 19:14:00 IST

மேற்கு உகாண்டாவில் உள்ள லுபிரிரா மேல்நிலைப் பள்ளிக்குள் நுழைந்த கூட்டணி ஜனநாயகப் படையைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 38 மாணவர்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.

Similar News