ஷாட்ஸ்

3 வருடம் கழித்து திரும்பிய மகன்; முகத்தை மூடியிருந்தும் உடனே கண்டு பிடித்த தாய்

Published On 2023-09-23 13:44 IST   |   Update On 2023-09-23 13:46:00 IST

ரோஹித்தின் தாயார் மீன் விற்று கொண்டிருந்தார். தூரத்திலேயே தாயை கண்டு மகிழ்ந்தாலும், வேண்டுமென்றே முகத்திலிருந்த மாஸ்கை விலக்காமால் ரோஹித், தாயிடம் சென்று "மீன் என்ன விலை?" என கேட்டு வியாபாரம் செய்தார்.

Similar News