ஷாட்ஸ்

விமானத்தில் தகாத செயல்; விடாது துரத்திய சட்டம்: சிறைக்கு செல்லும் பயணி

Published On 2023-10-06 12:40 IST   |   Update On 2023-10-06 12:42:00 IST

அமெரிக்காவில், விமான பயணத்தின் போது ஒரு பெண்ணிற்கு அடுத்த இருக்கையில் மொஹம்மத் ஜாவத் அன்சாரி எனும் 50 வயது ஆண் அமர்ந்திருந்தார். அப்பெண் உறங்குவதை கண்ட அன்சாரி, அப்பெண்ணின் ஆடைகளின் வழியாக அவரது கால்களின் மேற்பகுதியை தொட்டு தகாத செயல்களில் ஈடுபட்டார்.

Similar News