ஷாட்ஸ்

மணிப்பூரில் உயிரிழப்பு, தீவைப்பு, வழிபாட்டு தலங்கள் சேதம் எவ்வளவு?

Published On 2023-09-15 11:22 IST   |   Update On 2023-09-15 11:22:00 IST

மணிப்பூர் வன்முறையில் 175 பேர் உயிரிழந்துள்ள நிலையிலா், 5,172 தீவைப்பு சம்பங்கள் நடைபெற்றுள்ளன. 254 கிறிஸ்தவ ஆலயங்கள், 132 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News