ஷாட்ஸ்
பாகிஸ்தானில் மலை பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 13 பேர் பலி
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பெண்கள்ற, குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.