ஷாட்ஸ்
null

இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி: அக்டோபர் 26ல் ஐ.நா. பொதுசபை அவசர சந்திப்பு

Published On 2023-10-24 12:14 IST   |   Update On 2023-10-24 12:57:00 IST

ஐ.நா. பொதுசபையின் உறுப்பினர் நாடுகளின் வழக்கமான சந்திப்பு வருடாவருடம் நடைபெறும். உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் சிக்கல்களால் நெருக்கடி நிலை தோன்றும் போது, அவசர சந்திப்புகளுக்கு தன் உறுப்பினர் நாடுகளுக்கு அழைப்பு விடுத்து பொதுசபை கூடுவதுண்டு.

Similar News