விளையாட்டு
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரணாய்
- இந்தியாவின் பிரனாய், பின்லாந்தின் ஜோகிம் ஓல்டோர்ப்பை எதிர்கொண்டார்.
29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டட்தில் இந்தியாவின் பிரணாய், பின்லாந்தின் ஜோகிம் ஓல்டோர்ப்பை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் பிரனாய் 21-18, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.