டென்னிஸ்

மான்டி கார்லோ டென்னிஸ்: ஸ்பானிஷ் வீரர் டேவிடோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2025-04-11 16:49 IST   |   Update On 2025-04-11 16:49:00 IST
  • காலிறுதி போட்டியில் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் (ஸ்பானிஷ்), அலெக்ஸி பாபிரின் (ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதினர்.
  • இதில் 6-3, 6-2 என்ற கணக்கில் என்ற செட் கணக்கில் டேவிடோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் காலிறுதி போட்டியில் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் (ஸ்பானிஷ்), அலெக்ஸி பாபிரின் (ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதினர்.

இதில் 6-3, 6-2 என்ற கணக்கில் என்ற செட் கணக்கில் டேவிடோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

Tags:    

Similar News