செய்திகள்
கோப்புபடம்

விருதுநகர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

Published On 2021-02-22 19:42 IST   |   Update On 2021-02-22 19:42:00 IST
விருதுநகர் அருகே செவல்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டி கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே செவல்பட்டியில் பெட்டி கடை வைத்திருப்பவர் மாசிலாமணி (வயது 46). இவரது கடையில் தடை செய்யப்பட்ட 20 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த சூலக்கரை போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News