செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் இன்று கமல்ஹாசன் பிரசாரம்
ஈரோடு மாவட்டத்தில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து இன்று மாலை பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #KamalHaasan
ஈரோடு:
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இன்று மாலை 4 மணிக்கு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் கமல்ஹாசன் தனது பிரசாரத்தை தொடங்குகிறார் அதனைத் தொடர்ந்து மாநகரின் பல்வேறு இடங்களிலும் சென்று ஓட்டு சேகரிக்கிறார் பின்னர் கோபியிலும் வாக்கு சேகரிக்கிறார்.
தொடர்ந்து திருப்பூர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கமல் பேசுகிறார். #LokSabhaElections2019 #KamalHaasan