2000ஆம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமான நடிகை ஒருவர் சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களிடம் சிக்கி இருக்கிறாராம்.
நெட்டிசன்களிடம் சிக்கிய நடிகை
பதிவு: ஜனவரி 13, 2022 20:55 IST
கிசுகிசு
வட மாநிலத்தை சேர்ந்த நடிகை ஒருவர் கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமானாராம். முன்னணி நடிகர்களிடம் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை, ஒரு கட்டத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். நடிகையை தேடி, அண்ணி, அக்கா வேடங்கள் வருவதால் நடிகையும் எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறாராம்.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் இளம் நடிகைகள் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதை போல இந்த நடிகையும் கவர்ச்சி புகைப்படத்தை பதிவு செய்ய ஆரம்பித்தாராம். இதைப் பார்த்த நெட்டிசன்கள் வயதாகி விட்டது எதற்கு இந்த கவர்ச்சி என்று நடிகை ட்ரோல் செய்து வருகிறார்களாம். ஆனாலும் நடிகை அசராமல் கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து வருகிறாராம்.
Related Tags :