சினிமா
கிசுகிசு

என்ன பிரச்சினை வந்தாலும் சொல்லு... நான் பார்த்துக் கொள்கிறேன் - நடிகையிடம் உறுதியளித்த நடிகர்

Published On 2020-01-10 21:22 IST   |   Update On 2020-01-10 21:22:00 IST
என்ன பிரச்சினை வந்தாலும் சொல்லு, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நடிகையிடம் நடிகர் ஒருவர் உறுதியளித்திருக்கிறாராம்.
கணவரை பிரிந்த அந்த மலையாள நடிகை தமிழ் பட உலகுக்கு தாமதமாகவே அறிமுகமாகி இருக்கிறாராம். இங்கே உள்ள கதாநாயகர்கள் அனைவரையுமே அவருக்கு பிடித்து இருக்கிறதாம். அதனால் அவருடைய நட்பு வட்டாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறதாம்.

“உனக்கு எந்த பிரச்சினை வந்தாலும், உடனே எனக்கு சொல்லிவிடு... நான் பார்த்துக் கொள்கிறேன்...” என்று நடிகையிடம் தன் வீர தீரங்களை ஜாடை மாடையாக காட்டி உறுதி அளித்தாராம், ஒரு பிரபல நடிகர்!

Similar News