தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர், தன்னுடன் நடிக்கும் நடிகைகளைப் பற்றி வதந்தி பரப்புகிறாராம்.
வதந்தி பரப்பும் நடிகர்
பதிவு: ஆகஸ்ட் 01, 2019 23:04
கிசுகிசு
திருடனுக்கு இன்னொரு பெயர் கொண்ட படத்தில் நடித்த அந்த நடிகர், புது விளம்பர யுக்தியை பின்பற்றுகிறாராம். தனக்கும், தன்னுடன் நடிக்கும் நடிகைக்கும் இடையே காதல் இருந்து வருவதாக வதந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறாராம்.
இதில் கோபம் அடைந்த ஒரு பிரபல கதாநாயகி, “என்னை பற்றியும் வதந்தியை பரப்பாதே” என்று நடிகரை எச்சரித்திருக்கிறாராம்.