சினிமா
கிசுகிசு

அவங்க மட்டும்தான் பண்ணுவாங்களா, நானும் பண்ணுவேன் - நடிகையின் சவால்

Published On 2019-07-29 23:03 IST   |   Update On 2019-07-29 23:03:00 IST
அவங்க மட்டும்தான் பண்ணுவாங்களா, நானும் பண்ணுவேன் என்று பிரபல நடிகை ஒருவர் சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
கணவரை விவகாரத்து செய்த நடிகை தற்போது துணிச்சலாக ஒரு படத்தில் ஆடையில்லாமல் நடித்து பெயர் பெற்றிருக்கிறாராம். இது சக நடிகைகளுக்கு பொறாமையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறதாம்.

அந்த நடிகையைப் பற்றி பெரிய முதலாளி வீட்டில் இருந்தவரும், தற்போது ஈகிளாக வருபவரிடம் கேள்வி கேட்ட போது, அவங்க மட்டும்தான் பண்ணுவாங்களா, நானும் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறாராம்.

Similar News