சினிமா
கிசுகிசு

வயிற்றில் ஆம்லெட் போடுவது போன்ற காட்சியில் நடிக்க மறுத்த நடிகை

Published On 2019-07-17 10:05 GMT   |   Update On 2019-07-17 10:05 GMT
பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டும் பிரபல நடிகை, வயிற்றில் ஆம்லெட் போடுவது போன்ற காட்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
தமிழில் சில படங்களில் நடித்துள்ள கலாசலா நடிகை, பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டுபவராம். ஒரு பாடலுக்காக வயிற்றில் ஆம்லெட் போடுவது போன்ற காட்சியில் நடிக்குமாறு கலாசலா நடிகையிடம் படக்குழு அணுகினார்களாம். 

ஆனால் அந்த நடிகை அதில் நடிக்க மறுத்து விட்டாராம். அந்த நடிகை ஏற்கனவே சில படங்களில் நிர்வாண காட்சிகளில் நடித்துள்ளாராம்.
Tags:    

Similar News