சகோதரிக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டதால், தனக்கு வரும் வாய்ப்பை அவருக்காக மாற்றி வருகிறாராம் நடிகை.
சகோதரிக்கு வாய்ப்பு கேட்கும் நடிகை
பதிவு: ஜூன் 22, 2019 18:20
தமிழில் பல படங்களில் நடித்து பெயர் பெற்ற கல் நடிகைக்கு, தற்போது பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம். நடிகையும் சலிக்காமல் பல கதைகள் கேட்டு வருகிறாராம். அப்படி கேட்கும் நடிகை, தனது சகோதரிக்கு ஏற்ற மாதிரி கதை இருக்கா என்று பல இயக்குனர்களிடம் கேட்கிறாராம்.
சகோதரிக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டதால், நடிகைக்கும் வரும் பட வாய்ப்பை தனக்கு தரும் படி கேட்கிறாராம். இதனால், நடிகையும் என்ன செய்வதென்று தெரியாமல் இயக்குனர்களிடம் கேட்டு வருகிறாராம்.