சினிமா செய்திகள்

'உறியடி' விஜய் குமார் நடித்துள்ள அறிவு படத்தின் #FirstLook போஸ்டர் வெளியீடு!

Published On 2026-03-08 13:37 IST   |   Update On 2026-03-08 13:37:00 IST
  • விஜய் குமார் தற்போது அறிவு என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
  • சத்யசிவா அறிவு படத்தை இயக்கியுள்ளார்.

'உறியடி', 'உறியடி 2', 'ஃபைட் கிளப்' என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை அடுத்து விஜய் குமார் தற்போது அறிவு என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மகளிர் தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது.

பெண் உரிமைகளை மையமாகக் கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News