சினிமா செய்திகள்

காதலியை கரம் பிடித்த `பசங்க'ஸ்ரீராம் - வைரல் கிளிக்ஸ்

Published On 2025-06-29 20:36 IST   |   Update On 2025-06-29 20:36:00 IST
  • 'பசங்க' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீராம்
  • சில படங்களில் கதாநாயகனாக நடித்தார்

'பசங்க' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீராம் . இவர் அதற்கு அடுத்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதற்கு பிறகு சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். இவர் கடைசியாக மணிரத்னம் உருவாக்கிய நவரசா இணைய தொடரில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. ஸ்ரீராம் தற்பொழுது ஒரு பயோ டெக் ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் நீண்ட நாள் காதலியான நிகில் பிரியாவை திருமணம் செய்துள்ளார். இவரது திருமண புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

 

Tags:    

Similar News