கன்னி - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 9 பிப்ரவரி 2026

Published On 2026-02-09 05:46 IST   |   Update On 2026-02-09 05:47:00 IST

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வீடு கட்டும் பணி தொடரும். உத்தியோகத்தில் உயர்பதவி கிடைப்பதற்கான அறிகுறி தென்படும்.

Similar News