கன்னி - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 6 பிப்ரவரி 2026

Published On 2026-02-06 05:37 IST   |   Update On 2026-02-06 05:37:00 IST

மனக்குழப்பம் ஏற்படும் நாள். எடுத்த செயலை எளிதில் முடிக்க இயலாது. தொழிலை சொந்த கட்டிடத்திற்கு மாற்றலாமா என சிந்திப்பீர்கள்.

Similar News