ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 9 பிப்ரவரி 2026

Published On 2026-02-09 05:41 IST   |   Update On 2026-02-09 05:42:00 IST

மறதி அதிகரிக்கும் நாள். மனக்கசப்பு தரும் தகவல் வரலாம். வீட்டுத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

Similar News