ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் - 24 பிப்ரவரி 2026

Published On 2026-02-24 07:45 IST   |   Update On 2026-02-24 07:46:00 IST

குடும்பச்சுமை கூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

Similar News