ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2023-09-19 08:51 IST   |   Update On 2023-09-19 08:52:00 IST

நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். நம்பிக்கைக்குரிய விதம் நண்பர்கள் நடந்துகொள்வர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் போட்டிகள் அகலும். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

Similar News