ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2023-09-14 08:29 IST   |   Update On 2023-09-14 08:30:00 IST

எதிர்பாராத வரவு இல்லம் தேடி வரும் நாள். பூர்வீக சொத்துகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். தொழில் முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு உண்டு. திருமணத்தடை அகலும்.

Similar News