Published On 2022-07-01 07:12 IST | Update On 2022-07-01 07:13:00 IST
திடீர் பயணங்களால் திசை திருப்பங்கள் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் கூடும். உற்றார், உறவினர்களிடம் இருந்த உரசல் மாறும். உத்தியோகத்தில் தற்காலிக பணி நிரந்தர பணியாக மாறலாம்.