Published On 2022-06-09 07:04 IST | Update On 2022-06-09 07:04:00 IST
வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.