விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 18 பிப்ரவரி 2026

Published On 2026-02-18 05:35 IST   |   Update On 2026-02-18 05:36:00 IST

நிதிநிலை உயரும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். அரசு வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடும்.

Similar News