விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 14 பிப்ரவரி 2026

Published On 2026-02-14 05:56 IST   |   Update On 2026-02-14 05:57:00 IST

பிரதோஷ வழிபாட்டால் பெருமை சேரும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கணிசமான தொகை கைகளில் புரளும்.

Similar News