புதிய பாதை புலப்படும் நாள். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். தொழிலில் கூடுதல் லாபம் வந்து சேரலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.