தனுசு - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்

Published On 2023-05-27 00:35 GMT   |   Update On 2023-05-27 00:35 GMT

வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும் நாள். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சினை ஏற்படும்.

Similar News