மீனம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 5 பிப்ரவரி 2026

Published On 2026-02-05 05:58 IST   |   Update On 2026-02-05 05:59:00 IST

உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். கல்யாண கனவுகள் நனவாகும்.

Similar News