துலாம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 18 பிப்ரவரி 2026

Published On 2026-02-18 05:34 IST   |   Update On 2026-02-18 05:35:00 IST

தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். எதிர்பார்த்த தொகை வந்துசேரும். அடகுவைத்த நகைகளை மீட்பது பற்றி ஆலோசிப்பீர்கள்.

Similar News