Published On 2023-02-04 06:05 IST | Update On 2023-02-04 06:05:00 IST
கடமையைச் சரிசெய்ய கதிர் வேலனை வழிபட வேண்டிய நாள். அலைபேசி வழியில் ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். பேச்சுத்திறமையால் சூழ்ச்சியிலிருந்து விடுபடுவீர்கள்.