சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன் 9 பிப்ரவரி 2026

Published On 2026-02-09 05:45 IST   |   Update On 2026-02-09 05:46:00 IST

கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. மாலையில் மனதிற்கினிய சம்பவம் ஒன்று நடைபெறும்.

Similar News