சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2025-05-03 05:48 IST   |   Update On 2025-05-03 05:49:00 IST

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

Similar News