சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2025-04-30 05:37 IST   |   Update On 2025-04-30 05:37:00 IST

யோகமான நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபார நலன் கருதி வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

Similar News