சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2025-04-18 05:37 IST   |   Update On 2025-04-18 05:38:00 IST

பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

Similar News