Published On 2023-01-08 10:31 IST | Update On 2023-01-08 10:32:00 IST
மனச்சுமை குறையும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.