சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்

Published On 2023-11-20 08:44 IST   |   Update On 2023-11-20 08:45:00 IST

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீட்டை பராமரிப்பதில் ஆர்வம் கூடும். உத்தியோக பிரச்சினை அகலும்.

Similar News